Tags : இந்தியன் 2

News Tamil News

தயாராக இருங்கள்… ”விக்ரம்” கொடுத்த வெற்றியில் “இந்தியன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க கடந்த வெள்ளியன்று உலகம் முழுக்க வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் இப்படத்தை பெரிதாக கொண்டாடி வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல ஒரு ஆக்‌ஷன் படத்தை பார்த்த உற்சாகத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள். பிரபலங்கள் பலரும் உலகநாயகனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல ஒளிப்பதிவாளரான ரத்னவேலு இந்த படத்தை பார்த்துவிட்டு, “கமல் சார் புதிய அவதாரத்தில் அனைத்து சிலிண்டர்களையும் எரிக்க விட்டுள்ளார். […]Read More