Tags : ஐஸ்வர்யா ராஜேஷ்

Tamil News

வெளியானது ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் “புலிமடா” பட

  ஏ.கே.சாஜன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புலிமாடா படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. ஒரே நேரத்தில் புலியாகவும், பட்டாம்பூச்சியாகவும் மாறும் மனிதனை பற்றிய கதைதான் புலிமடா. படத்தின் ட்ரெய்லரில் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஜோஜு ஜார்ஜ் தனது நடிப்பு திறமையை புலிமடா படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார் என்று தெரிகிறது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே புலிமடா படத்தின் பர்ஸ்ட் லுக் […]Read More