Tags : குதிரைவால் விமர்சனம்

Reviews

Kuthiraivaal – திரைப்படம் விமர்சனம்

இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இயக்கியிருக்கும் படம் தான் ”குதிரைவால்”. வித்தியாசமான கதைகளத்தோடு போஸ்டரில் ஆரம்பித்து ட்ரெய்லர் வரை புரியாத புதிராக இருந்த மனிதனுக்கு குதிரைவால் எப்படி சாத்தியம் என்பதற்கான விடை கிடைத்ததா என்பதை படத்தின் விமர்சனம் மூலம் காணலாம்.கதைப்படி,அதிகாலைப் பொழுதில் கனவில் இருந்து எழுகிறார் கலையரசன். விழிக்கும் போதே குதிரைவாலோடு எழுகிறார்.எப்படி தனக்கு வால் முளைத்தது […]Read More