Tags : கே ஜி எஃப் 2

News Tamil News

கே ஜி எஃப் பட நிறுவனத்தோடு கைகோர்த்த

மொழி, அபியும் நானும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் நடிகர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் பிரித்வி ராஜ், மோகன்லாலை வைத்து லூசிஃபர் என்ற படத்தை இயக்கினர். ஒட்டுமொத்த இந்திய சினிமாவே கொண்டாடும் அளவிற்கு லூசிபர் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து, ‘எம்புரான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரித்விராஜ். இப்படத்திற்கு பிறகு, ‘டைசன்’ என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘லூசிஃபர்’ […]Read More

News Tamil News

வசூலில் வலிமையை ஓரங்கட்டிய கே ஜி எஃப்

தமிழ் சினிமாவில் சில மாதங்களாக முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின. அந்த வரிசையில், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், வலிமை, பீஸ்ட் படங்கள் வெளியாகின. இப்படங்கள் போதுமான அளவிற்கு மக்களிடையே வரவேற்பு பெறாததால் தோல்வி படங்களாக மாறின. இதில், பீஸ்ட் சற்று விதிவிலக்கு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டமில்லா ஒரு வசூலை கொடுத்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்த கே ஜி எஃப் 2 தமிழகத்தில் மிகப்பெரும் […]Read More