Tags : ட்ராமா விமர்சனம்

Reviews

ட்ராமா விமர்சனம்

கிஷோர் குமார், சார்லி, ஜெய் பாலா, வின்சென்ட் நகுல், வினோத் முன்னா, காவ்யா பெல்லு, மரியா பிரின்ஸ், ப்ரீத்தி ஷா பிரேம்குமார், விஜயலட்சுமி என சிலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “ட்ராமா”. சிங்கள் ஷாட் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை அஜூ கிழுமலா இயக்கியுள்ளார். 2 மணி நேரம் 13 நிமிடம் சிங்கள் ஷாட்டில் கதையமைத்து அதை படமாக்குவது என்பது சவால் தான். ஆனால், 100 நாட்களுக்கு மேல் பயிற்சி செய்து நினைத்ததை அடைந்துள்ளது படக்குழு. எனினும், சிங்கள் […]Read More