Tags : தனுஷ்

News Tamil News

தனுஷை இயக்கும் அஜித் பட இயக்குனர்

தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கி வரும் ஹச் வினோத் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என […]Read More

News Tamil News

முதல்வராகும் தனுஷ், பரபரக்கும் சினிமா களம்!!

தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. சம்யுக்தா மேனன் தனுஷின் ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, சேகர் கம்முலா இயக்கும் படத்திலும் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறதாம். தனுஷ் இதில் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். 2010 ஆண்டு ராணா டகுபதி நடித்து வெளியான லீடர் படத்தின் இரண்டாம் […]Read More