Tags : பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

Reviews

Payanigal Gavanikkavum – திரைப்படம் விமர்சனம்

பயணிகள் கவனிக்கவும் : 2019 ம் ஆண்டு மலயாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ருதி என்ற படத்தின் மரு உருவாக்கம் இந்த பயணிகள் கவனிக்கவும் ஆஹா ott தளத்தில் வெளியாகிறது.விதார்த் மற்றும் லட்சுமி,கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்தின் கதை விதார்த் மற்றும் லட்சுமி காது கேளாத வாய் பேச முடியாத தம்பதிகள் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.கருணாகரன் துபாய் இருந்து சென்னை வருகிறார்.இவர் சதா ஃபோனில் புகைப்படம் எடுத்து அதை likes காக சமூக வலைதளங்களில் பதிவேற்றும் பழக்கம் […]Read More