Tags : பா ரஞ்சித்

News Tamil News

வேட்டுவம்; படுபயங்கரமான கேங்க்ஸ்டர் படத்தை இயக்கும் பா

தற்போது பா ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து விக்ரம் படத்தினை இயக்கவிருக்கிறார். இதற்கு நடுவில் தன்னுடைய அடுத்த படத்தின் போஸ்டரையும் படத்தலைப்பும் வெளியிட்டார். வேட்டுவம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தினை விரைவில் ஆரம்பிக்க பா ரஞ்சித் முடிவெடுத்துள்ளாராம். இது கபாலி படம் போல் முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் படமாக உருவாக்க இருக்கிறாராம் பா ரஞ்சித். படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் […]Read More