Tags : விஜய்

News Tamil News

ரிலீஸ் தேதியை (லாக்) செய்த தளபதி

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “வாரிசு”. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மேலும், அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “துணிவு” படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில். இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் பெரும் ஆதரவை அளித்து வருகின்றனர். தளபதி 67 அப்டேட் : தளபதி 67 படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில். படப்பிடிப்பு வேலைகளும் தொடங்கிவிட்டன. மேலும், தளபதி 67 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், விஜய்க்கு சீன் பேப்பர் எழுத்துவதற்கென தனி குழுவையும் […]Read More

News Tamil News

நம்ம நண்பர் படம் தானே.. அதுவும் நல்லா

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “வாரிசு”. பொங்கல் விடுமுறையாக இப்படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதே சமயம், ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் தான் “துணிவு”. இப்படமும் பொங்கல் விடுமுறையாக திரைக்கு வர உள்ளது. வாரிசு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் ஷாம். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், “தளபதியிடம் பொங்கலுக்கு துணிவு படமும் வெளிவர இருக்கிறது என்று […]Read More

News Tamil News

உலக அளவில் ட்ரெண்ட் ஆன “பீஸ்ட்” க்ளைமாக்ஸ்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், விஜய்யின் மார்க்கெட்டை வைத்து படத்தின் வசூல் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இந்நிலையில், இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. காரணம் என்ன என விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவல் இதுதான். சஜ்ஜன் என்பவர் இந்திய விமானப்படையில் கேப்டனாக இருக்கிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை வெளியிட்டு ”இதில் எனக்கு […]Read More