Tags : A.R. Murugadoss

News Tamil News

கஜினி 2 க்கு தயாரான ஏ ஆர்

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றது. கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் சற்று தோல்வியை தழுவினாலும் அவரது இயக்கத்திற்கான இடங்கள் இன்னமும் காலியாகவே உள்ளன. இதனால், தனது அடுத்த படத்தினை நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஏ ஆர் முருகதாஸ் உள்ளதால் தனது கதையினை மிகவும் நேர்த்தியாக எழுதி வருகிறாராம். இதற்காக சூர்யா நடித்து வெளிவந்த கஜினி படத்தின் தொடர்ச்சியாக கஜினி 2 […]Read More

News Tamil News

விக்னேஷ் சிவனைத் தொடர்ந்து அஜித்தை இயக்கும் இயக்குனர்

நடிகர் அஜித்குமார் தற்போது ஹச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் 63வது படத்தினை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வரும் சூழலில், ஏ ஆர் முருகதாஸிடம் அஜித் ஒரு கதையை ஓகே செய்து வைத்திருப்பதாகவும் அந்த கதையில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் […]Read More

English News News

A.R. Murugadoss productions joins hands with

From directing elite superstars of the Tamil and Telugu industry to working with Aamir Khan and Akshay Kumar in Bollywood blockbusters; A.R. Murugadoss is a name that symobolizes cinematic excellence and massive pan-Indian success. He has moulded a spate of promising young talents, with some filmmakers making a shining debut under his banner. He has […]Read More