காலங்காலமாக படச்சுருளில் எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்கள் இன்று முழுமையாக டிஜிட்டல் திரைப்படங்களாக மாறிவிட்டன. இதற்கு வழிகாட்டியதுடன் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு நம்பிக்கையை தந்த முதல் தென்னிந்திய டிஜிட்டல் சினிமா “சிலந்தி” . இந்த படம் 2008ம் ஆண்டு மே 8 ம் தேதி தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் டிஜிட்டலில் ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிதான் இன்று எல்லோரும் டிஜிட்டல் திரைப்படங்களை தயாரிப்பதற்கு நம்பிக்கையையும் துணிச்சலையும் கொடுத்தது. இந்த படத்தை திருப்பூரை சேர்ந்த சங்கர் […]Read More