Tags : Advertisement

News Tamil News

மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்த சிம்பு… கொண்டாடும்

சிம்புவின் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “வெந்து தணிந்தது காடு” வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பன்னாட்டு மதுபான நிறுவனம் ஒன்று சிம்புவை அணுகி, அதிகமான பணம் தருகிறோம், எங்களது மதுபான நிறுவன விளம்பரத்தில் நீங்கள் நடித்து தர வேண்டும் என்று கூற, சற்றும் யோசிக்காமல் உடனே ”நோ” என்று பதிலளித்திருக்கிறார் சிம்பு. இதையடுத்து சமூக வலைதளங்களில் […]Read More