Tags : AGS

News Tamil News

தளபதி 68 பட பூஜை; வீடியோவை வெளியிட்ட

வெங்கட் பிரபு டைரக்‌ஷனில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பிகில் படத்திற்கு பின் விஜய்யுடன் ஏ ஜி எஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக இப்படத்தில் கைகோர்த்துருக்குது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, மோகன், லைலா, மீனாக்ஷி சவுத்ரி, அஜ்மல் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறாய்ங்க. இப்படத்தின் பூஜை வீடியோ லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் வெளிவரும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே […]Read More

News Tamil News

சூர்யாவை தொடர்ந்து வெளியேறிய அதர்வா; “வணங்கான்” படத்தின்

பாலா இயக்க சூர்யா நடித்துக் கொண்டிருந்த படம் “வணங்கான்”. இந்த கூட்டணி கைவிடப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், பாலா அவர்கள் 2டி நிறுவனத்தின் தயாரிப்பு மூலமாகவே அதர்வாவை வைத்து “வணங்கான்” படப்பிடிப்பைத் தொடரலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால், 2டி தயாரிப்பு நிறுவனம் “வணங்கான்” படத்தை தயாரிப்பதில் இருந்தும் விலகிவிட்டது. முன்வராத தயாரிப்பு நிறுவனங்கள் : தற்போது “வணங்கான்” படம் கைவிடப்பட்ட நிலையில் வேறு ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்திற்காக காத்திருக்கிறார் பாலா. ஏற்கனவே பாலாவுடன் சேர்ந்து […]Read More

அட்லீயோடு இணையும் சிவகார்த்திகேயன்!

இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரும் பொருட்செலவில் இப்படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ. விஜய்சேதுபதி இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தினை இயக்கவிருக்கிறாராம் அட்லீ. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் தாங்கள் கமிட் ஆன படங்களை முடித்ததும் இவர்கள் இணையும் படம் உருவாகும் எனத் தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்…  Read More

News Tamil News

20 நாட்களில் 70 கோடி.. ”லவ் டுடே”வால்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் லவ் டுடே. 20 நாட்களுக்கு முன் வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளில் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்கால காதலையும் மோதலையும் கண்முன்னே கொண்டுவந்து இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்திருந்தார் இயக்குனர் பிரதீப். படம் வெளியாகி 20 நாட்கள் முடிவடைந்த நிலையில், இதுவரை திரையரங்குகளில் மட்டுமே சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூலை வாரிக்குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 10 கோடி ரூபாய் வரை மட்டுமே […]Read More