Tags : aishwarya lakshmi

News Tamil News

30 கோடியை தாண்டிய வியாபாரம்’ ; கட்டா

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் “கட்டா குஸ்தி”. படம் வெளியாகி விமர்சகர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விஷ்ணு விஷால், “எனக்கு வியாபாரம் இல்லை என்று ஒன்பது திரைப்படங்கள் கைநழுவி சென்றன. ஆனால் இன்று கட்டா குஸ்தி திரைப்படம் இதுவரை மட்டும் அனைத்து வகையான வியாபாரத்தில் […]Read More

News Tamil News

பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டா குஸ்தி; மகிழ்ச்சியில்

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் கட்டா குஸ்தி. படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பார்க்கும்படியான படமாக வந்துள்ளதாக படத்தினை பார்த்த பலரும் கூறி வருகின்றனர். இன்று அதிகாலை காட்சியை ரசிகர்களுடன் காண்பதற்காக படக்குழுவினர் மதுரையில் முகாமிட்டுள்ளனர். படத்திற்கு கிடைத்த அதிரிபுதிரி வெற்றியால் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஷ்ணு […]Read More