Tags : Aishwarya Rajesh

News Reviews

DeAr விமர்சனம் – 3/5

அறிமுக இயக்குநர் ஆன்ந்த் ரவிசந்திரன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகிணி, காளி வெங்கட், கீதா கைலாசம், இளவரசு, நந்தினி போன்றோரின் நடிப்பில் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “DeAr”. வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிஷெட்டி, பிருத்விராஜ் போன்றோர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். ரோமியோ பிக்சர்ஸ் இப்படத்தை வெளியிட்டிருக்கிறது. தூக்கத்தில் குறட்டை விடும் பிரச்சனை இருக்கும் நாயகிக்கும், தூங்கும் போது சிறு சத்தம் கேட்டால் கூட எழுந்துவிடும் நாயகனுக்கும் திருமணம் நடக்கிறது. இதைத் […]Read More

Cinema Events

ஜோஜு ஜார்ஜ் & ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்

ஏ.கே.சாஜன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புலிமடா படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள சமீபத்திய படமான புலிமடா ரிலீசுக்கு தயாராகி வருகிறது. “பெண் வாசனை” என்ற டேக் லைனுடன் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. புலிமடா படத்தின் கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு, இயக்கம் ஆகியவற்றை மலையாளிகளால் பெரிதும் விரும்பப்படும் இயக்குநர் ஏகே சஜன் கையாள்கிறார். மேலும் கேமரா மூலம் […]Read More

Reviews

தீராக்காதல் விமர்சனம்

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, வ்ரிதி விஷால், அம்ஜத் கான், அப்துல் லீ நடிப்பில், ஜி.ஆர்.சுந்தர்நாத் எழுத்தில், ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் படம் “தீராக் காதல்”. எதை பேசுகிறது இப்படம்? கல்யாணத்திற்கு பிறகு மீண்டும் சந்திக்கும் எக்ஸ்-லவ்வர்களுக்கு இடையேயான ஒரு உறவையும், அவர்களின் வாழ்க்கை போக்கையும், சில பாதிப்புகளையும் யதார்த்தமாக பேச முயற்சித்திருக்கும் படம் இது. கதைப்படி, பல வருடங்களுக்கு முன் காதலித்து பிரிந்த ஜோடி தான் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா […]Read More

News Tamil News

ரொமாண்டிக் காதல் கதையில் ஜெய்!

அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் படங்களை இயக்கிய இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் அடுத்ததாக “தீராக் காதல்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவிதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர். சித்துகுமார் இசையமைக்கும் இப்படத்தினை, ரவி வர்மன் நீல மேகம் ஒளிப்பதிவு செய்கிறார். ரொமாண்டிக் காதல் கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ஷுட்டிங்க் பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.  Read More

News Tamil News

டபுள் டமாக்காவில் சமுத்திரகனியும், ஐஸ்வர்யா ராஜேஷும்

நான் கடவுள் இல்லை, தலைக்கூத்தல், கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், மைக்கேல், பொம்மை நாயகி என பல படங்கள் வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி திரையில் வெளியாகவுள்ளன. தற்போது, S.A.சந்திரசேகரின் இயக்கத்தில், சமுத்திரக்கனி, சாக்ஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் “நான் கடவுள் இல்லை”. இயக்குனர் S.A.C -யின் 80வது படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இப்படம் இப்போது தான் திரையில் வெளியாகவுள்ளது. மேலும், ஜெயப்ரகாஷ் இயக்கத்தில், சமுத்திரக்கனி, வசுந்தரா, கதிர் நடிப்பில் […]Read More

Reviews

Driver Jamuna Review

Aishwarya Rajesh has been constantly attempting to accelerate her acting career with women-centric scripts. In fact, she has a slew of releases ahead that includes ‘The Great Indian Kitchen’ as well. With the visual promos of ‘Driver Jamuna’ ensuring that an edge-of-seat road-thriller is awaiting, we were brimmed up with great expectations. Let us take […]Read More