Tags : aishwarya

News Tamil News

மீண்டும் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த்!?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருந்தார். படம் கலவையான விமர்சனம் பெற்றிருந்த நிலையில், அடுத்த படத்திற்கான பணிகளை துவக்கியிருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்திலும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றவிருக்கிறாராம். இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவிருக்கிறார். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கவிருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Read More

News Tamil News

பிரபுவின் மகள் திருமணம்; நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!

நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் திருமணம் இன்று நடைபெற்றது. நடிகர் பிரபுவின் மகளுக்கும் பிரபுவின் சகோதரி மகனான குணாலுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்திருந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாற, இருவருக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். லெஜண்ட் சரவணன், விஷால், குஷ்பூ உள்ளிட்ட பலரும் […]Read More

News Tamil News

பிரபுவின் மகளை மணமுடிக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்!

த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி சூப்பர் ஹிட் அடித்திருந்தது. அடுத்ததாக அஜித் குமாரை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். வரும், 13 ஆம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெறவிருக்கிறது.  Read More

News Tamil News

அனல் பறக்கும் “லால் சலாம்” டீசர்!

லைகா நிறுவன தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லால் சலாம். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் தீபாவளி தினமான நேற்று வெளியானது. ஏ ஆர் ரகுமானின் இசையில், விஷ்ணு விஷால், விக்ராந்த் மட்டுமல்லாது சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ரஜினிகாந்தின் மிரள வைக்கும் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த டீசர் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வரும் பொங்கல் தினத்தை […]Read More

News Tamil News

ரஜினிகாந்த் மகள் வீட்டில் கொள்ளை… போலீஸ் விசாரணை

சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா வீட்டில் நகை மற்றும் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது மகன்களுடன் தேனாம்பேட்டையில் தனியாக வசித்து வரும் ஐஸ்வர்யா, தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த வைர செட்கள், கோயில் நகைகளில் உள்ள வெட்டப்படாத வைரங்கள், பழங்கால தங்கத் துண்டுகள், நவரத்தினம் செட்கள், தங்கத்துடன் கூடிய முழு பழங்கால வெட்டப்படாத வைரம்- இரண்டு கழுத்து துண்டுகள் பொருந்திய காதணிகள், ஆரம் நெக்லஸ் மற்றும் சுமார் […]Read More

News Tamil News

இன்று மாலை பல பிரபலங்கள் வெளியிடும் “பொன்னியின்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா, த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன் 1”. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸோடு இணைந்து லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் டீசரை அந்தந்த மொழிகளில் அந்த மொழிகளின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வெளியிடுகிறார்கள். தமிழில் சூர்யாவும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டியும், ஹிந்தியில் அமிதாப் பச்சனும், மலையாளத்தில் […]Read More