7 ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் […]Read More
Tags : ajay gnanamuthu
டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களைத் தொடர்ந்து கோப்ரா படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இதில் விக்ரம் பல்வேறு தோற்றத்தில் தோன்றி மிரட்டியிருக்கிறார். ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோப்ரா பட டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்நிலையில், மீண்டும் அஜய் ஞானமுத்து விக்ரமோடு இணையவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விக்ரம், பா ரஞ்சித் இயக்கத்தில் […]Read More
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “கோப்ரா”. மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தை லலித்குமார் தயாரித்திருக்கிறார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினி ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. மிகவும் பிரம்மாண்ட வெளியிடாக இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. Read More
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் “கோப்ரா”. முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிர்னாளினி உள்ளிட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வைரலாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகர் விக்ரமின் படம் திரையரங்கிற்கு வந்து நாட்கள் பல ஆகியுள்ளதால் கொண்டாட்டத்திற்காக அவரது ரசிகர்கள் ஏங்கியுள்ளனர். இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் […]Read More
Actor Arulnithi & filmmaker Ajay Gnanamuthu, who delivered a ground-breaking spine-chilling supernatural thriller “Demonte Colony” (May 22, 2015), have announced the film’s sequel “Demonte Colony 2” on the 7 th anniversary of the first part release. While Ajay Gnanamuthu, who is penning the story, screenplay, and dialogues, is producing the movie as well, his co-director […]Read More
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்திருக்கும் படம் தான் “கோப்ரா”. தனது உடலை வருத்திக் கொண்டு நடிப்பதில் கிங் – மேக்கராக இருக்கும் நடிகர் தான் “விக்ரம்”. இவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள கோப்ரா படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ […]Read More
“டிமாண்டி காலணி”, “இமைக்கா நொடிகள்” போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ”கோப்ரா”. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் சார்பில் லலித்குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் முக்கியமான வேடத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். படத்தின் விக்ரம் பல தோற்றத்தில் வருவதால் […]Read More