தளபதி விஜய் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானதில் இருந்து பெரும் அளவிற்கு எதிர்பார்ப்பு எகிற வைத்திருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சென்னை படப்பிடிப்பை கச்சிதமாக நடத்தி முடித்திருக்கிறது படக்குழு. இந்நிலையில், படக்குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு தனி விமானத்தில் பறந்திருக்கின்றனர். சுமார் ஒரு மாத காலம் அங்கு தான் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். அதுமட்டுமல்லாமல், அதன் தொடர்ச்சியாக மூணார் பகுதியில் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள் படக்குழுவினர். இந்த இரண்டு பகுதிகளில் […]Read More
Tags : Ajith
மூன்று அரங்குகள் கொண்ட தியேட்டரான அந்தமான் ஆனந்த் பாரடைஸ் தியேட்டரில் ஒரு அரங்கில் ‘துணிவு’ ஒரு அரங்கில் ‘வாரிசு’ என திரையிடப்பட்ட நிலையில் மூன்றாவது அரங்கில் எந்தப் படம் திரையிடப்பட வேண்டும் என்ற குழப்பம் எழுந்தது. இருவருக்குள்ளும் போட்டியும் நிலவி வந்தது… இந்நிலையில் டாஸ் போட்டு முடிவு செய்தனர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள். இதற்காக இருவர்களது முன்னிலையில், திரையரங்கு நிர்வாகம் டாஸ் போட்டது. டாஸில் வென்ற அஜித் ரசிகர்களுக்கு மூன்றாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டது. அந்தமான் ஆனந்த் […]Read More
ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு. நாளைய மறுதினம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. பொங்கல் கொண்டாட்டமாக வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது. யூ டியூப் தளத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், தனது ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்தாலும், தொடர்ந்து அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. ரசிகர்கள் துணிவு படத்தினை ப்ரொமோட் செய்யும் […]Read More
வரும் 11 ஆம் தேதி அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படமும் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது. 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை இருப்பதால், அதற்கான விடுமுறை கொண்டாட்டமாக இந்த இரு படங்களும் களத்தில் இறங்குகின்றன. இந்த இரு படத்திற்காகவும் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், துணிவு திரைப்படம் அதிகாலை 1 மணிக்கும் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடவும் அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. . இதனால் ரசிகர்கள் மிகுந்த […]Read More
நடிகர் அஜித்குமார் அவ்வப்போது தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவது வழக்கம். சமீபத்தில் கூட லடாக் பயணம் மேற்கொண்டு பல இடங்களுக்குச் சென்று வந்தபுகைப்படங்கள் இணையத்தை வைரலாக்கி வந்தன. அஜித்குமார் எப்போதுமே சமூக வலைதளங்களில் இருந்தது இல்லை.. அவரது மனைவி ஷாலினி அஜித் தற்போது தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஓபன் செய்துள்ளார். அவ்வப்போது தங்களது குடும்ப புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருவார் ஷாலினி. இந்நிலையில், புதுவருட கொண்டாட்டமாக சில புகைப்படங்களை தனது பக்கத்தில் ஷாலினி வெளியிட்டுள்ளார். […]Read More
விஜய் நடிக்க வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ட்யூரேஷன் டைம் வெளியாகியுள்ளது. இப்படம் சுமார் 2 மணி 48 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கிறதாம். மேகும், அஜித் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு படத்தின் ரன்னிங் டைம் வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படம் 2 மணி 23 நிமிடங்கள் […]Read More