அஜித்குமார் நடிக்க ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “ஏகே 61”. வலிமை பெரிதளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாததால், அஜித்தின் அடுத்தபடமான ஏகே 61 படத்தினை பெரிதளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், சென்னை அண்ணா சாலை போன்ற ஒரு செட் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அசுரன் படத்தில் நடித்த மஞ்சுவாரியர் இப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கவிருக்கிறார் […]Read More
Tags : ajithkumar
அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “”ஏகே 61” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், முழுவீச்சில் அதன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் விக்னேஷ் சிவன். இப்படத்தில் அஜித் தமிழகம் முழுக்க ஓட்டல் நடத்தும் உரிமையாளராக வருகிறாராம். சமுதாயத்தில் ஒரு இளைஞன் எவ்வாறு உழைத்து வெற்றி பெற வேண்டும் என்று கூறும் விதமாக இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை லைகா மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறது.Read More
தமிழ் சினிமாவில் சில மாதங்களாக முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின. அந்த வரிசையில், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், வலிமை, பீஸ்ட் படங்கள் வெளியாகின. இப்படங்கள் போதுமான அளவிற்கு மக்களிடையே வரவேற்பு பெறாததால் தோல்வி படங்களாக மாறின. இதில், பீஸ்ட் சற்று விதிவிலக்கு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டமில்லா ஒரு வசூலை கொடுத்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்த கே ஜி எஃப் 2 தமிழகத்தில் மிகப்பெரும் […]Read More