Tags : ajithkumar

News Tamil News

அது உண்மையல்ல.. துணிவு பட தயாரிப்பாளர் ட்விட்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் லவ் டுடே. வெறும் 8 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் மட்டுமே சுமார் 90 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது. இப்படம் தற்போது பல மொழிகளில் ரீமேக் செய்ய பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கி இருப்பதாகவும், அதில் வருண் தவான் நாயகனாக நடிக்க, பிரதீப்பே இயக்க […]Read More

News Tamil News

ஹாலிவுட் படத்திற்கு இணையாக துணிவு ப்ரொமோஷன்; களத்தில்

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் துணிவு. வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது. படத்தின் பாடல்களும் வெளியாகி அனைவரிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையைக் கைப்பற்றியுள்ள லைகா நிறுவனம் ப்ரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளது. அதன்படி, துபாயில் விமானத்தில் இருந்து குதித்து வானத்தில் ஸ்கை டைவிங்க் குழுவினரால் அந்தரத்தில் துணிவு பட போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக துணிவு படத்தின் […]Read More

News Tamil News

அஜித்திற்கு வில்லனாகும் தனுஷ்?

அஜித் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துணிவு வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில், இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறார்களாம் விக்னேஷ் சிவன் தரப்பினர். விக்ரம் படத்தில் சூர்யாவின் வில்லன் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டதால், அஜித்தோட வில்லனாக நடிக்க தனுஷ் ஓகே சொல்லிவிடுவார் என்கிறார்கள் கோலிவுட் தரப்பினர். அவர் ஓகே […]Read More

News Tamil News

நம்ம நண்பர் படம் தானே.. அதுவும் நல்லா

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “வாரிசு”. பொங்கல் விடுமுறையாக இப்படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதே சமயம், ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் தான் “துணிவு”. இப்படமும் பொங்கல் விடுமுறையாக திரைக்கு வர உள்ளது. வாரிசு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் ஷாம். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், “தளபதியிடம் பொங்கலுக்கு துணிவு படமும் வெளிவர இருக்கிறது என்று […]Read More

News Tamil News

வருகிறது துணிவு படத்தின் முதல் பாடல்… “சில்லா…

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “துணிவு”. மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. துணிவு படத்தின் புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ‘சில்லா சில்லா’ என்ற முதல் பாடலை வருகிற டிச., 9ம் […]Read More

News Tamil News

மீண்டும் அந்த இயக்குனரா.? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் தான் துணிவு. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்க வர இருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்குமார். இதனை ஒரே கட்டமாக படமாக்கி முடிக்க அஜித் முடிவெடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து 7 மாதங்கள் முழு ஓய்வில் இருக்கமுடிவெடுத்துள்ள அஜித்குமார், அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம். […]Read More

News Tamil News

வாரிசு படத்தின் முக்கிய ஏரியாவை கைப்பற்றிய உதயநிதி

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் படத்தின் பிசினஸ் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வாரிசு படத்தை கைப்பற்றியிருக்கிறது. துணிவு படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில், வாரிசு திரைப்படத்தை சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கியமான மாவட்டங்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வெளியிட […]Read More

News Tamil News

அஜித்குமார் படத்தில் ஜி பி முத்து.. அடித்த

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி வரும் படம் தான் துணிவு. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், அஜித் நடிக்கும் அவரது 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தில் […]Read More

News Tamil News

சில்லா சில்லா… வாரிசு படத்தைத் தொடர்ந்து களத்தில்

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி வரும் படம் தான் துணிவு. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜிப்ரான். துணிவு படத்தில் இடம்பெறவிருக்கும் ‘சில்லா சில்லா’ எனும் பாடலை அனிருத் பாடியுள்ளார். இப்பாடலை ‘காக்கா கத’ புகழ் வைசாக் எழுதியுள்ளார். விரைவில் இந்த பாடல் வெளியாகவுள்ளது என ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதற்கு முன் தினம் தான் […]Read More

News Tamil News

துணிவு ப்ரொமோஷன் அஜித் பங்கேற்பு.? வெளியான புதிய

அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்க மிகவும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் படம் தான் துணிவு. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் அஜித் பங்கேற்பார் […]Read More