அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “ஏகே 61” படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் “தளபதி 66” படத்தின் படப்பிடிப்பு பணிகளும் ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடைபெற்று வரும் சூழலில், இப்படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அதன்படி, அஜித்குமார் நடிக்கும் “ஏகே 61” 2022 தீபாவளிக்கும், தளபதி […]Read More
Tags : AK 61
அஜித்குமார் நடிக்க ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “ஏகே 61”. வலிமை பெரிதளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாததால், அஜித்தின் அடுத்தபடமான ஏகே 61 படத்தினை பெரிதளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், சென்னை அண்ணா சாலை போன்ற ஒரு செட் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அசுரன் படத்தில் நடித்த மஞ்சுவாரியர் இப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கவிருக்கிறார் […]Read More
அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “”ஏகே 61” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், முழுவீச்சில் அதன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் விக்னேஷ் சிவன். இப்படத்தில் அஜித் தமிழகம் முழுக்க ஓட்டல் நடத்தும் உரிமையாளராக வருகிறாராம். சமுதாயத்தில் ஒரு இளைஞன் எவ்வாறு உழைத்து வெற்றி பெற வேண்டும் என்று கூறும் விதமாக இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை லைகா மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறது.Read More
அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது ஏ கே 61. படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், அசுரன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து விருதுகள் பல தட்டிச் சென்றவர். இவர், இப்பட்த்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் பெரிதளவில் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.Read More