Tags : AK 63

News Tamil News

அஜித் படத்தில் டி எஸ் பி.!?

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை விரைவில் முடித்ததும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். அஜித்தின் 63வது படமாக உருவாகும் இப்படத்தினை மைத்ரே மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. மேலும், இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் (DSP ) இசையமைக்கவிருக்கிறாராம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Read More

News Tamil News

மீண்டும் அந்த இயக்குனரா.? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் தான் துணிவு. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்க வர இருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்குமார். இதனை ஒரே கட்டமாக படமாக்கி முடிக்க அஜித் முடிவெடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து 7 மாதங்கள் முழு ஓய்வில் இருக்கமுடிவெடுத்துள்ள அஜித்குமார், அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம். […]Read More