Tags : ak

News Tamil News

மாஸ் லுக்கில் அஜித்குமார்…. சம்பவம் லோடிங்.!

துணிவு படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் நடிகர் அஜித்குமார். இயக்குனர் மகிழ்திருமேனியின் இயக்கத்தில், தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்கிறார் அஜித்குமார். ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித்தும் லண்டனில் முகாமிட்டுள்ளார். தனது அடுத்த படத்திற்காக வெறித்தனமாக ஜிம் வொர்க் அவுட் செய்து தனது உடலை குறைத்திருக்கிறார் அஜித். உடல் குறைந்த நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது […]Read More

News Tamil News

பொங்கலுக்கு நான் தான் – அஜித் விடாப்பிடி

வாரிசு படத்துடன் துணிவு படம் மோதவிருக்கும் நிலையில் மாஸ் ஸ்டில்ஸ் மற்றும் “சில்லா சில்லா” பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்து அஜித் ரசிகர்களின் ஏக்கத்திற்கு தீனி போட்டது “துணிவு” படக்குழு. இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் AK 62 படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள நிலையில். AK 62 படத்தின் படப்பிடிப்பு, ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாம். மேலும் மே மாதத்திற்குள் படப்பிடிப்பு பணிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும். […]Read More

News Tamil News

துணிவு ப்ரொமோஷன் அஜித் பங்கேற்பு.? வெளியான புதிய

அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்க மிகவும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் படம் தான் துணிவு. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் அஜித் பங்கேற்பார் […]Read More