Tags : ameer

News Tamil News

அமீரின் ஆதரவு கரங்களால் வெளியிடப்படும் “மாயவலை” டீசர்

இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர் நடித்திருக்கும் படம் தான் “மாயவலை”. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் கருத்துக்கு எதிராகவும் அமீரின் பக்கம் நின்ற சமுத்திரக்கனி, சசிகுமார், கரு பழனியப்பன், வெற்றிமாறன், சிநேகன், சேரன் உள்ளிட்ட நட்சத்திரங்களால் மாயவலை டீசர் வெளியிடப்படும் என அமீர் அறிவித்துள்ளார். அமீர் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள் […]Read More

News Tamil News

ஓட்டுக்கு காசுவாங்காதீங்கன்னு சொன்ன மாதிரி, 1000க்கு டிக்கெட்

சில தினங்களுக்குமுன் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் நடிகர் விஜய். அப்போது பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு காசு வாங்க கூடாதுன்னு அப்பா, அம்மாகிட்ட சொல்லுங்க என்று பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு நடிகரும் இயக்குனருமான அமீர், “தலைவர்கள் யாரும் வானத்தில் இருந்து குதிக்கிறதில்லை. நம்மில் ஒருத்தர்தான் வர்றாங்க. வாக்குக்கு பணம் வாங்கக் கூடாதுன்னு பெற்றோர்கள்கிட்ட சொல்லசொல்வது போன்று, புதுப்படத்துக்கு முதல்நாள் காட்சிக்கு 1500 ரூபாய் […]Read More

News Tamil News

2000 ஆண்டு வலியை கூறுவதில் என்ன தவறு.?

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி கடந்த வியாழன் அன்று வெளிவந்த திரைப்படம் தான் “மாமன்னன்”. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்தது இந்த மாமன்னன். இப்படம் வெளியான பிறகு பெரும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், பலரும் இது குறித்து விவாதித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் அமீரும் இந்த படம் குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அதில், “திரைப்படங்கள் மூலமாக கருத்துக்களை பதிவு செய்வது […]Read More

News Tamil News

யுவன் ஷங்கர் ராஜா இசையில் அமீர் நடிக்கும்

இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சத்யா (ஆர்யாவின் சகோதரர்), அமீர், சஞ்சிதா ஷெட்டி, தீனா, சரண் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாக இருக்கும் படம் தான் “மாயவலை”. இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் அறிவிப்பு நேற்று வெளியானது. அமீரின் AFC நிறுவனத்தோடு இணைந்து யுவன் ஷங்கர் ராஜாவின் YSR நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  Read More