உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. இப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ராஜ்கமல் சார்பில் கமல்ஹாசனே இப்படத்தை தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். 4 வருடங்களுக்குப் பிறகு கமல் நடிப்பில் இப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் சுமார் 500 திரையரங்குகளில் உள்ள 2000 திரைகளில் 4000 […]Read More