Tags : amithabpatchan

News Tamil News

தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சன்!?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து தனது மகள் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். வரும் ஜூலை மாதம் தொடங்கவிருக்கும் “தலைவர் 170” படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. […]Read More