Tags : andrea

News Tamil News

நயன்தாரா இடத்தில் ஆண்ட்ரியா…மனுஷி’யை உருவாக்கிய கோபி!

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி வெளிவந்து மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் அடித்த படம் தான் “அறம்”. இப்படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே நயன்தாராவிற்காக கோபி நயினார் எழுதிய கதை தான் “மனுஷி”. அதன் பிறகு அறம் பட வெளியீட்டு நேரத்தில் நடைபெற்ற சலசலப்பில் கோபிக்கும் நயன்தாராவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதனால், நயன்தாராவுக்கு பதில் ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்து படத்தை தொடங்கி விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி சத்தமின்றி நடந்து வருகிறது. படத்தை […]Read More

News Tamil News

மாஸ்டர் படத்திற்கு பிறகு “விஜய்” ஃபேன் ஆகிவிட்டேன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க சென்ற வருடம் வெளியான திரைப்படம் தான் “மாஸ்டர்”. இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தினார் ஆண்ட்ரியா. சில தினங்களுக்கு முன் இவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் மாஸ்டர் படத்திற்கு முன் விஜய்யோட எந்த படங்களையும் அவ்வளவாக பார்த்ததில்லை அதனால் எனக்கு அவ்வளவாக அவரைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இந்த படத்தில் அவருடன் நடித்த பிறகு நானே விஜய் ஃபேனாக மாறிவிட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியது […]Read More