கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ”பத்தல பத்தல” என்ற பாடல் நேற்று மாலை வெளியானது. இந்த பாடலை கமல்ஹாசனே எழுதியும் உள்ளார். இப்பாடலில் வரும் வரிகள் அனைத்தும் ஒன்றிய மத்திய அரசை கடுமையாக சாடி வெளியிட்டுள்ளார். அதில், ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே… சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே.. […]Read More
Tags : Anirudh
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் நெல்சன். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. அனிருத் இசையமைக்கவிருக்கிறார். பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை கண்டு அதிர்ந்த ரஜினிகாந்த், தனது படத்திற்கு ஒவ்வொரு பணிகளையும் கவனமாக கவனித்து வருகிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் நடிகைகளை இறுதி செய்யும் பணிகளையும் இயக்குனர் மும்முரமாக செய்து வருகிறார். இந்நிலையில் ரஜினி 169 படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் […]Read More
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நயன்தாரா – சமந்தா இவர்களது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. கலவையான விமர்சனங்கள் கொண்டிருந்தாலும் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா சேர்ந்து நடித்தது, அனிருத்தின் இசை என படத்திற்கு பல ப்ளஸ் இருந்ததால் படத்திற்கு நல்ல ஒரு வரவேற்பு இருந்தது. நாளுக்கு நாள் வசூல் மழையும் குவித்து வருகிறது. இதுவரை தமிழகம் மட்டும் சுமார் 27 கோடிவரை வசூல் செய்துள்ளது. […]Read More
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் ப்ரொமோஷன் பணிகள் படு ஜோராக நடைபெற்று வரும் வேலையில், இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கின்றனர் படக்குழுவினர். இம்மாதம் 15 ஆம் தேதி அதற்கான விழா நடைபெறும் என அறிவித்திருக்கின்றனர். இப்படத்தினை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் […]Read More
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பிரபு நடிக்க உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. கடந்த வியாழன் அன்று இப்படம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இப்படத்தை தயாரித்திருக்கிறது. கலவையான ஒரு சில விமர்சனங்கள் எட்டிப்பார்த்தாலும், அனைத்தையும் துவம்சம் செய்யும் விதமாக நாளுக்கு நாள் பாக்ஸ் ஆபீசில் வசூலை குவித்து வருகிறது இப்படம். வியாழன் தொடங்கி சனிக்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்களும் […]Read More