Tags : ar murugadoss

News Tamil News

சல்மான்கானை இயக்கும் ஏ ஆர் முருகதாஸ்!

இயக்குனர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டு இந்திய சினிமாவை அலற வைத்திருக்கிறார். ஆம், தனது அடுத்த படமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானை வைத்து இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். இப்படத்தினை சாஜித் என்பவர் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார். இப்படம் 2025 ஆம் ஆண்டு ரம்ஜான் தினத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  Read More

News Tamil News

சிவகார்த்திகேயன் – ஏ ஆர் முருகதாஸ் காம்போ

ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பானது விரைவில் முடிவடைய இருக்கிறது. சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் சிவகார்த்திகேயன் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கவிருக்கிறாராம். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணால் தாகூர் நடிக்கவிருக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.Read More

News Tamil News

எஸ் கே 22 படத்தை இயக்கும் ஏ

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்து வருகிறார். காஷ்மீரில் நடந்து வரும் படப்பிடிப்பானது விரைவில் முடிவடையும் என தெரிகிறது., இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 22வது படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் பிரபல நடிகை மிருணாள் தாகூர் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ […]Read More

News Tamil News

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!?

பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் கட்டாயமாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் உருவான அயலான் திரைப்படமும் இன்னமும் ரெடியாகாத காரணத்தினால் மாவீரன் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். மேலும் தனது அடுத்த படத்திற்கான இயக்குனரையும் தேர்வு […]Read More

Reviews

Raangi Movie Review

Actress Trisha had a big year in 2022 as she managed to get one big lifetime character of ‘Kundavai’ in Ponniyin Selvan. Obviously, the next year too looks promising for her as PS 2 is all set for the worldwide release. Significantly, she had pinned more hopes on her other movie ‘Raangi’ that was completed […]Read More

News Tamil News

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு!?

சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க ஆயத்தமானார் சிம்பு. ஆனால், சில தினங்களுக்கு முன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சிம்புவை சந்தித்து கதை ஒன்றினைக் கூறியிருக்கிறார். அந்த கதை சிலம்பரசனுக்கு மிகவும் பிடித்துப் போக, உடனே ஓகே சொல்லிவிட்டாராம் சிம்பு. இது […]Read More