அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் “கோப்ரா”. முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிர்னாளினி உள்ளிட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வைரலாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகர் விக்ரமின் படம் திரையரங்கிற்கு வந்து நாட்கள் பல ஆகியுள்ளதால் கொண்டாட்டத்திற்காக அவரது ரசிகர்கள் ஏங்கியுள்ளனர். இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் […]Read More
Tags : ar rahman
பார்த்திபன் இயக்கி நடித்து விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “இரவின் நிழல்1”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலக சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த விழாவிற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிஷேக் பச்சன் கலந்து கொண்டார். மேலும், இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு உலகம் முழுவதும் வெளியிடுகிறார். இவ்விழாவில், கரு பழனியப்பன், ஜி வி […]Read More