Tags : arivazhagan

News Tamil News

மீண்டும் இணைந்த “ஈரம்” கூட்டணி!

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கியவர் அறிவழகன். தமிழ் ராக்கர்ஸ் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இப்படங்களைத் தொடர்ந்து தற்போது பார்டர் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சப்தம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆதி ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், தமன் இசையமைப்பாளராக பணியாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரம் படத்திற்குப் பிறகு […]Read More

English News News

Trailer Out: SonyLIV’s Tamil Rockerz to

Tamil Rockerz deep dives into the dark side of this piracy world and unravels the industry’s constant battle against identifying the group that is involved in releasing pirated content. The show follows the journey of Rudra, a cop, who must fight against time, unruly fans, and an anonymous network of cyber pirates to secure a […]Read More

News Tamil News

ஓடிடி பக்கம் சென்ற தமிழ் ராக்கர்ஸ்!

அருண் விஜய் நடிக்க அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். இது ஒரு வலை தொடராக சோனி லைவ்வில் வெளிவர இருக்கிறது. வானி போஜன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். மிகப்பெரும் ஏவிஎம் நிறுவனம் இந்த வலை தொடரை தயாரித்திருக்கிறது. இன்று காலை இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதன் டீசர் நாளை வெளிவரும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விரைவில், இத்தொடரின் வெளிவரும் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Read More