Tags : arjun

News Tamil News

ஆக்‌ஷன் அதகளமாக உருவாகியிருக்கும் ”மார்டின்”

வாசவி எண்டர்ப்ரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மார்டின்’ திரைப்படம். இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது.   இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜீன், […]Read More

தளபதி 67”; அடுத்தடுத்த அப்டேட்களால் அதிர்ந்து போன

விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் “தளபதி 67” படத்தின் அப்டேட் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. நேற்றைய முன் தினம் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் அடுத்தடுத்து வெளியானது. இந்நிலையில், நேற்றும் சில அப்டேட்களை வெளியிட்டதுபடக்குழு. இதில், 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்யோடு ஜோடி சேருகிறார் த்ரிஷா. அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் பூஜை வீடியோவும் நேற்று வெளியிட்டனர். இதில், படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் […]Read More

News Tamil News

தளபதி 67″ல் அடுத்தடுத்து இணைந்த பிரபலங்கள்

தளபதி விஜய் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறவிருக்கிறது. அதற்காக படக்குழுவினர் அனைவரும் தனி விமானத்தில் காஷ்மீர் பறந்து சென்றிருக்கின்றனர். இந்நிலையில், நேற்று படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம். அதன்படி, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மலையாள […]Read More

News Tamil News

தளபதி 67ல் இணைந்த கேரள பிரபலம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் “தளபதி 67”. படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.. இப்படத்தில், இயக்குனர் மிஷ்கின், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். தொடந்து இன்னும் பல நட்சத்திரங்களும் இப்படத்தில் விரைவில் இணையவிருக்கின்றனர். அனிருத் இசையில் 7 ஸ்கிரீன்ஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இந்த சூழலில் கேரள முன்னணி நடிகர் பஹத் பாசிலும் இப்படத்தில் இணையவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே […]Read More