Tags : arunraja kamaraj

News Tamil News

நயன்தாராவை இயக்கும் அருண்ராஜா காமராஜ்!

கனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களையும் லேபிள் என்ற வெப் தொடரையும் இயக்கியவர் தான் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இவர் அடுத்ததாக, நடிகை நயன்தாராவை வைத்து படம் ஒன்றை இயக்கவிருக்கிறாராம். நாயகியை மையமாக வைத்து உருவாக இருக்கும் இப்படம், தன் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நயன்தாரா நம்புகிறார். சர்தார் படத்தினை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Read More

Reviews

Nenjukku Needhi Review

Filmmaker Arunraja Kamaraj (Kanaa fame) collaborates with Udhayanidhi Stalin and producer Boney Kapoor (Valimai, Nerkonda Paarvai fame) for Nenjukku Needhi, an official remake of the critically acclaimed Hindi movie ‘Article 15’. When three girls go missing in a remote village across Pollachi, the newly assigned ASP Vijayaraghavan (Udhayanidhi Stalin) is appalled to see two among […]Read More

News Tamil News

கார்த்தி நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்க உருவாகும்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உருவாகியுள்ள “நெஞ்சுக்கு நீதி” இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இயக்குனர் அருண்ராஜா தனது அடுத்த படத்திற்கான பணிகளிலும் இறங்கி விட்டதாக தெரிகிறது. கார்த்தி ஹீரோவாக நடிக்க மிகப்பெரும் பொருட்செலவில் இப்படத்தை இயக்கவிருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க முடிவு செய்துள்ளது. PAN INDIA படமாக இப்படம் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து முடித்ததும் அடுத்த படமாக இப்படத்தில் நடிக்க […]Read More