Tags : arunrarja kamara

News Tamil News

அருண்ராஜா காமராஜ் படத்தின் அடுத்த ஹீரோ யார்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் தான் “நெஞ்சுக்கு நீதி”. கடந்த வார்ம் வெளிவந்த இப்படம் அனைத்து மக்களாலும் பெரிதாக வரவேற்கப்பட்டது. ஆர்டிகல் 15 என்ற படத்தின் ரீமேக்காக வந்தாலும், இயக்குனரின் கைவண்ணம் படத்தில் நன்றாகவே தெரிந்தது. இந்நிலையில், இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், நமக்கு அதற்கான விடை கிடைத்துள்ளது. தான் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க பேச்சு […]Read More