Tags : arunvijay

News Tamil News

அருண் விஜய்க்கு ஜோடியாகிறார் ரோஷ்னி!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவான திரைப்படம் தான் “வணங்கான்”. படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சில பல காரணங்களால் இப்படத்திலிருந்து பாதியில் வெளியேறினார் நடிகர் சூர்யா. இந்நிலையில், வணங்கான் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருண்விஜய் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிகை ரோஷ்னி பிரகாஷ் நடிக்கவுள்ளாராம். இவர் இதற்கு முன்பு ஜடா, 47 டேய்ஸ், லக்கி மேன் உள்ளிட்ட படங்களில் […]Read More

News Tamil News

1500 ஸ்கிரீன்களில் மிகவும் பிரம்மாண்டமாக இன்று வெளியாகிறது

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் தான் “யானை”. இன்று உலகம் முழுவதும் சுமார் 1500 ஸ்கிரீன்களில் இப்படம் திரையிடப்படுகிறது. சமுத்திரக்கனி, ராதிகா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இதுவரை, அருண்விஜய்யின் நடிப்பில் வெளியான படங்களில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது இந்த “யானை”. ஏற்கனவே, ஜி வி பிரகாஷ்குமார் இசையில் உருவான பாடல்கள் ஹிட் அடித்த நிலையில், ட்ரெய்லரும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  Read More