Tags : Attakathi Dinesh

Reviews

பல்லு படாம பாத்துக்க விமர்சனம்

இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா, ஷாரா, மொட்டை ராஜேந்திரன், ஜெகன், லிங்கா, சாய் தீனா, ஹரீஷ் பாரேடி, உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் படம் “பல்லு படாம் பாத்துக்க”. எதை பேசுகிறது இப்படம்? தெரிஞ்சா சொல்லமாட்டானா? நான் என்ன கதையை வெச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன்? அப்படினு வடிவேலு வசனத்தை போல இயக்குனருக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல. நமக்கும் புரியல. ஒரு அடல்ட் காமெடி படம். அவ்வளவு தான். கதைப்படி, குஞ்சுதண்ணிகாடு என்ற […]Read More