Tags : avatar the way of water

News Tamil News

அவதார் 2; எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரம்மாண்டத்தின்

சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த படம் தான் அவதார்: தி வே ஆஃப் வாட்டர். இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஏற்கனவே, இப்படத்தின் டீசர் லீக் ஆனதைத் தொடர்ந்து நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 2009-ல் வெளியானது. அதுமிகப்பெரும் அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உருவான முதல் பாகம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட அவதார் முதல் பாகம் உலகம் முழுக்க […]Read More