Tags : Bala

News Tamil News

சொந்த காசில் ஆம்புலன்ஸ் வாங்கித் தந்த பாலா..

விஜய் தொலைக்காட்சியில் KPY நிகழ்ச்சி மூலம் அனைவர் மனதையும் கவர்ந்தவர் நடிகர் பாலா. இவர் நடிகராக மட்டுமல்லாது சமூக சேவை செய்வதிலும் வல்லவர். தொடர்ந்து தன்னால் இயன்ற உதவிகளை செய்து கொண்டே வருகிறார். பல கிராமங்களுக்கு தண்ணீர் வசதி அமைத்து கொடுப்பது, ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்வது, உணவளிப்பது, ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுப்பது என பல உதவிகளை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு […]Read More

News Tamil News

டப்பிங் பணிகளை துவக்கிய “வணங்கான்” டீம்

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வணங்கான். படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இன்று படத்திற்கான டப்பிங்க் பணிகளை துவக்கியிருக்கிறது படக்குழு. அதற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. பூஜையில் இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மிஷ்கின் கலந்து கொண்டனர். படத்தின் டீசர் விரைவில் வெளிவர இருக்கிறது.  Read More

News Tamil News

200 குடும்பங்களுக்கு தலா 1000.. களம் இறங்கிய

சென்னை புறநகர் மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து இன்னமும் மீளாத நிலையில், அவர்களுக்கான தேவைகளை பல உள்ளங்கள் செய்து வருகின்றனர். தமிழக அரசை தாண்டி பல உள்ளங்கள் மக்களுக்கான உணவு மற்றும் குடிநீரை வழங்கி வருகிறது. KPY மூலம் தமிழக மக்களால் அறியப்பட்ட நடிகர் பாலா, பல உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில், புயல் பாதித்த இடத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம், சுமார் […]Read More

News Tamil News

ஒரு கையில் பெரியார்; மறுகையில் விநாயகர்… பரபரபு

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் வணங்கான். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியிடப்பட்டது. அதில், அருண் விஜய் உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாக ஒரு கையில் விநாகரையும் ஒரு கையில் பெரியாரையும் தூக்கி பிடித்துக் கொண்டு இருக்கும் படியாக அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் கட்டத்தில் இந்த போஸ்டர் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Read More

News Tamil News

வணங்கானுக்காக கைகோர்த்த பாலா – வைரமுத்து!

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உருவாகி வருகிறது வணங்கான். படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பாடல் எழுதுவதற்காக கவிப்பேரரசு வைரமுத்து தற்போது இணைந்துள்ளார். Mee Too புகாரில் சிக்கிய வைரமுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கியிருக்கிறார் வைரமுத்து. இதுகுறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ பாலா! தேடி வந்தாய்; திகைக்குமொரு கதைசொன்னாய்; இதிலும் வெல்வாய் உடம்பில் தினவும் உள்ளத்தில் கனவும் உள்ளவனைக் […]Read More

News Tamil News

அருண் விஜய்யை வைத்து முதல் கட்ட படப்பிடிப்பை

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், சூர்யாவிற்கும் பாலாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனையால் பாதியில் நிறுத்தப்பட்டது இப்படம். தொடர்ந்து சூர்யா கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அருண் விஜய்யை வைத்து வெற்றிகரமாக வணங்கான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து வந்திருக்கிறார் இயக்குனர் பாலா. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 17 ஆம் தேதி துவங்க இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  Read More

News Tamil News

அருண் விஜய்க்கு ஜோடியாகிறார் ரோஷ்னி!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவான திரைப்படம் தான் “வணங்கான்”. படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சில பல காரணங்களால் இப்படத்திலிருந்து பாதியில் வெளியேறினார் நடிகர் சூர்யா. இந்நிலையில், வணங்கான் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருண்விஜய் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிகை ரோஷ்னி பிரகாஷ் நடிக்கவுள்ளாராம். இவர் இதற்கு முன்பு ஜடா, 47 டேய்ஸ், லக்கி மேன் உள்ளிட்ட படங்களில் […]Read More

News Tamil News

பாலாவுக்கு டாடா காட்டிய அருண் விஜய்!?

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவான திரைப்படம் தான் “வணங்கான்”. சில பல காரணங்களை காட்டி, இந்த படத்திலிருந்து சூர்யா விலக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அதர்வா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. சுதாரித்துக் கொண்ட அதர்வா, கைவசம் நடிக்க வேண்டிய படங்கள் நிறைய படங்கள் இருப்பதாக கூறி பாலாவிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.. இப்போது அருண்விஜய்யிடம் பேசி வருகிறாராம் பாலா. அருண்விஜய் இப்போது ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில், ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தில் […]Read More

News Tamil News

சூர்யாவை தொடர்ந்து வெளியேறிய அதர்வா; “வணங்கான்” படத்தின்

பாலா இயக்க சூர்யா நடித்துக் கொண்டிருந்த படம் “வணங்கான்”. இந்த கூட்டணி கைவிடப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், பாலா அவர்கள் 2டி நிறுவனத்தின் தயாரிப்பு மூலமாகவே அதர்வாவை வைத்து “வணங்கான்” படப்பிடிப்பைத் தொடரலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால், 2டி தயாரிப்பு நிறுவனம் “வணங்கான்” படத்தை தயாரிப்பதில் இருந்தும் விலகிவிட்டது. முன்வராத தயாரிப்பு நிறுவனங்கள் : தற்போது “வணங்கான்” படம் கைவிடப்பட்ட நிலையில் வேறு ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்திற்காக காத்திருக்கிறார் பாலா. ஏற்கனவே பாலாவுடன் சேர்ந்து […]Read More

News Tamil News

சூர்யா வெளியேறுகிறார்… வணங்கான் நடக்கும் – பாலா

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வந்த திரைப்படம் வணங்கான். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் கருத்து வேறுபாடு நிகழ்ந்து வந்ததாக தகவல் வெளிவந்தது. இதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டனர். இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் கதையில் நிறைய மாற்றம் செய்துள்ளதால் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலக்கப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாலா. அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, ”என் தம்பி சூர்யாவுடன் […]Read More