Tags : Banner

News Tamil News

பதான் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் பதான். சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் க்ளிம்ப்ஸ் ஒன்றில், அரைகுறை ஆடையுடன் தீபிகா படுகோன் ஆடிய நடனம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், அந்த நடனத்தில் தீபிகா படுகோன் கவர்ச்சியாக அணிந்த ஆடையானது, காவி நிறத்தில் இருந்தது என்பது தான். வட மாநிலங்களில் இதற்காக கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து இப்படத்தின் போஸ்டர்கள் ஆங்காங்கே கிழிக்கவும் தொடங்கினர் வட மாநிலத்தவர்கள் சிலர். இன்று […]Read More

News Tamil News

1000 அடி நீளத்திற்கு பேனர்.. மாஸ் காட்டிய

மாநாடு படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு சிம்பு மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இதனால் அவரது ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், சிம்பு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துள்ள மஹா திரைப்படம் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக மதுரை சிம்பு ரசிகர்கள் சுமார் 1000 அடி நீளத்திற்கு பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.  Read More