Tags : beast

News Tamil News

கடற்கரை ஓரத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் பூஜா ஹெக்டே..!!

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன்பிறகு, தெலுங்கு பக்கம் சென்ற அவர், அங்கு உச்ச நடிகையாக வலம் வந்தார். இவர் நடித்த பல பட படங்கள் அங்கு ஹிட் அடித்த நிலையில், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தார். இப்படத்தின் மூலம் தமிழகத்தில் பல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது, புகைப்படங்களை பதிவேற்றம் செய்து […]Read More

News Tamil News

100 மில்லியன் தொட்ட ”அரபிக்குத்து” பாடல்; இணையத்தை

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பீஸ்ட்”. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து என்ற பாடல் வெளியான நாள் முதலே பெரும் வைரலாக ஓடிக் கொண்டிருந்தது. இதன் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இப்பாடல், யூ டியூப் தளத்தில் நேற்றுடன் 100 மில்லியன் பார்வைகளை எட்டியது. இதனை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் ரசிகர்கள் #ArabicKuthuHits100Mviews […]Read More

News Tamil News

உலக அளவில் ட்ரெண்ட் ஆன “பீஸ்ட்” க்ளைமாக்ஸ்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், விஜய்யின் மார்க்கெட்டை வைத்து படத்தின் வசூல் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இந்நிலையில், இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. காரணம் என்ன என விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவல் இதுதான். சஜ்ஜன் என்பவர் இந்திய விமானப்படையில் கேப்டனாக இருக்கிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை வெளியிட்டு ”இதில் எனக்கு […]Read More

News Tamil News

வசூலில் வலிமையை ஓரங்கட்டிய கே ஜி எஃப்

தமிழ் சினிமாவில் சில மாதங்களாக முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின. அந்த வரிசையில், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், வலிமை, பீஸ்ட் படங்கள் வெளியாகின. இப்படங்கள் போதுமான அளவிற்கு மக்களிடையே வரவேற்பு பெறாததால் தோல்வி படங்களாக மாறின. இதில், பீஸ்ட் சற்று விதிவிலக்கு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டமில்லா ஒரு வசூலை கொடுத்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்த கே ஜி எஃப் 2 தமிழகத்தில் மிகப்பெரும் […]Read More