இன்னும் ஒரு சில தினத்தில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என தெரிந்துவிடும். இதனால் முன்பை விட பிக் பாஸ் ரசிகர்கள் விஜய் டிவி ஒளிபரப்பாகும் சீசன் 6 நிகழ்ச்சியை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் நேற்று நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத நேரத்தில் கதிரவன் பணம் மூட்டையை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் முதல் […]Read More
Tags : Bigg Boss
பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி கிட்டதட்ட 100 நாட்களை நெருங்க உள்ளது. ஆகையால் அடுத்த வாரம் யார் டைட்டில் வின்னர் பட்டத்தை அடிக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு தெரியவரும். இப்போது அமுதவாணன், அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் இறுதி கட்டத்தை அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாடகர் ஏடிகே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஆரம்பத்தில் புறம் பேசுபவராக ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஏடிகே அதன் பின்பு உண்மையான கருத்துக்களை […]Read More
தனியார் தொலைக்காட்சியான விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தொடர்ந்து 6 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். இந்நிகழ்ச்சி இவ்வளவு தூரம் பிரபலமாவதற்கு உறுதுணையாக இருப்பவர் கமல்ஹாசன் தான். இவரின், அடுத்தடுத்து படங்கள் தவிர அரசியல் பணிகளும் இருப்பதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் 6-வது சீசன் தான் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசனாக இருக்கும் […]Read More
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 11 வது வாரம் தொடங்கியுள்ளது. இப்போது இந்த நிகழ்ச்சியில் போட்டிகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. இறுதிக்கட்டத்தை பிக் பாஸ் வீடு நெருங்கியுள்ளதால், இதுவரை நாமினேட் ஆகாத ஷிவின் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளார். மேலும் விக்ரமன், அசீம், ரக்ஷிதா, தனலட்சுமி, கதிரவன், “மைனா” நந்தினி ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிகபட்சமாக மூன்று முறை தான் கேப்டன் பதவியை சினேகன் மற்றும் யாஷிகா தக்க […]Read More
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 பார்வையாளர்கள் இந்த வாரம் இரட்டை எலிமினேஷனை காண உள்ளனர். இந்த வாரம் எந்த இரண்டு போட்டியாளர்கள் வெளியேறவுள்ளனர் என்பதை அறிய பிக் பாஸ் தமிழ் பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ளனர். மறுபுறம், இந்த வாரம் ஆயிஷா எலிமினேட் செய்யப்படுவார் என்ற தகவல்களும் உள்ளன. ஆயிஷாவை அநியாயமாக வெளியேற்றியதற்காக ஆயிஷா ரசிகர்கள் விஜய் தொலைக்காட்சியை ட்ரோல் செய்து அவதூறு செய்து வருகின்றனர். ஆயிஷா இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் நுழைந்ததில் இருந்து வேரூன்றி, […]Read More
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாள்தோறும் புது சண்டைகள், குழப்பங்கள் என்று பிக் பாஸ் வீடு களை கட்டிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக வீட்டுக்குள் ஒரு புது என்ட்ரி வர இருக்கிறது. கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியான நிலையில் இந்த வாரம் குயின்சி வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். அவரைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக ஒரு […]Read More
கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கும் போது, டாஸ்க் ஒன்று நடந்தது. அதில், ராபர்ட் மாஸ்டர் “நான் 22 வயதான பெண் ஒருவரை காதலிக்கிறேன். எனக்கு வயது 41. இதை நான் ஆயிஷா மற்றும் சக ஹவுஸ்சமேட்ஸிடம் பகிர்ந்து கொண்டேன். ஆனால், ஆயிஷா மட்டும் வயதை வைத்து கேலி செய்கிறார். பெரியப்பா வயதாகும் நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்கிறீகள்” போன்று என்னை விமர்சித்து வருகிறார், என்றார் ராபர்ட் மாஸ்டர். அதற்கு […]Read More
கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட, அதில் பங்கேற்க இருப்பதாக சொல்லப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் பற்றிய தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் தற்போது டிரெண்டாகி வருகிறது. அதிலும், ”நான் வந்தா பிக் பாஸாக தான் வருவேன்” என்று பஞ்ச் வேற அடித்துள்ளார் மன்சூர் அலிகான். இந்த நிலையில், புதிய வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். இது உண்மையா?, புதிய பிக் பாஸ் நிகழ்ச்சி சாத்தியமா? […]Read More
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் .. இந்நிகழ்ச்சியில் பிரபல யூ டியூபர் ஜி பி முத்து கலந்து கொண்டார். இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.. 15 நாட்கள் வீட்டில் இருந்த அவர், தன் மகன்களை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை எனக் கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். […]Read More
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானா நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது, பிக் பாஸின் சீசன் 6 தொடங்கி 13 நாட்களே ஆகியுள்ள நிலையில். வீட்டை விட்டு போட்டியாளர் ஒருவர் இன்று வெளியேறியுள்ளார். அசீம், VJ மஹாலக்ஷ்மி, இன்ஸ்டாகிராம் புகழ் தனலட்சுமி, டிக் டாக் புகழ் GP முத்து என பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில். முதல் நாள் முதலே கடும் வாக்குவாதமும் மனஸ்தாபமும் ஏற்பட்டு வந்தது. சென்ற ஞாயிற்றுக் […]Read More