Tags : Bigg Boss

News Tamil News

ராபர்ட் மாஸ்டரிடம் ஆயிஷா சொல்ல மறுத்த காதல்

கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கும் போது, டாஸ்க் ஒன்று நடந்தது. அதில், ராபர்ட் மாஸ்டர் “நான் 22 வயதான பெண் ஒருவரை காதலிக்கிறேன். எனக்கு வயது 41. இதை நான் ஆயிஷா மற்றும் சக ஹவுஸ்சமேட்ஸிடம் பகிர்ந்து கொண்டேன். ஆனால், ஆயிஷா மட்டும் வயதை வைத்து கேலி செய்கிறார். பெரியப்பா வயதாகும் நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்கிறீகள்” போன்று என்னை விமர்சித்து வருகிறார், என்றார் ராபர்ட் மாஸ்டர். அதற்கு […]Read More

News Tamil News

மன்சூர் அலிகான் நடத்தும் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி

கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட, அதில் பங்கேற்க இருப்பதாக சொல்லப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் பற்றிய தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் தற்போது டிரெண்டாகி வருகிறது. அதிலும், ”நான் வந்தா பிக் பாஸாக தான் வருவேன்” என்று பஞ்ச் வேற அடித்துள்ளார் மன்சூர் அலிகான். இந்த நிலையில், புதிய வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். இது உண்மையா?, புதிய பிக் பாஸ் நிகழ்ச்சி சாத்தியமா? […]Read More

News Tamil News

பிக் பாஸ் வீட்டில் ஜி பி முத்து

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் .. இந்நிகழ்ச்சியில் பிரபல யூ டியூபர் ஜி பி முத்து கலந்து கொண்டார். இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.. 15 நாட்கள் வீட்டில் இருந்த அவர், தன் மகன்களை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை எனக் கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். […]Read More

News Tamil News

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய GP

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானா நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது, பிக் பாஸின் சீசன் 6 தொடங்கி 13 நாட்களே ஆகியுள்ள நிலையில். வீட்டை விட்டு போட்டியாளர் ஒருவர் இன்று வெளியேறியுள்ளார். அசீம், VJ மஹாலக்ஷ்மி, இன்ஸ்டாகிராம் புகழ் தனலட்சுமி, டிக் டாக் புகழ் GP முத்து என பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில். முதல் நாள் முதலே கடும் வாக்குவாதமும் மனஸ்தாபமும் ஏற்பட்டு வந்தது. சென்ற ஞாயிற்றுக் […]Read More

News Tamil News

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான்

மிகவும் பிரபல நிகழ்ச்சியாக இந்தியா முழுவதும் வலம் வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இந்தியில் 15 சீசனாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடைசி சீசனை தொகுத்து வழங்கியிருந்தார் நடிகர் சல்மான் கான். பாலிவுட்டில் பல கோடிகளை குவிக்கும் நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவருக்கென ஒரு நடிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருக்கின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசனை சல்மான் கான் தொகுத்து வழங்க பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பில் […]Read More

News Tamil News

பிக் பாஸ் தாமரை செல்விக்கு வீடு கட்டிக்

பிக் பாஸ் மூலம் தமிழக மக்களுக்கு மிகவும் பரிட்சயமானவர் நாட்டுப்புற கலைஞர் தாமரை செல்வி. தாமரையின் குடும்பம் வசிக்க நல்ல ஒரு வீடு இல்லை என தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். தாமரைக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவெடுத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், ஒரு நிகழ்ச்சிக்கு இதை பற்றிக் கூறியிருந்தார். இதனையடுத்து, தாமரை செல்வியின் ரசிகர்கள் தங்களால் இயன்ற தொகையை ஜேம்ஸ் வசந்த அவர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, வீட்டிற்கான கட்டுமானப் பணிகள் தற்போது […]Read More