Tags : bigil

News Tamil News

பிகில் பட நடிகைக்கு எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்!

விஜய் நடித்து அட்லீ இயக்கிய படம் தான் “பிகில்”. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகிய வெளிவந்தது இப்படம். இப்படத்தில் நயன்தாரா, இந்துஜா, உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் நடித்திருந்தனர். இந்த நடிகைகளில் ஒருவர் தான் காயத்ரி ரெட்டி. இவருக்கு சில தினங்களுக்கு முன் மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்லார் காயத்ரி. பல நட்சத்திரங்கள் ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.Read More

You cannot copy content of this page