Tags : birthday celebration

News Tamil News

ஷங்கர் பிறந்தநாளை கொண்டாடிய பிரபலங்கள்.. இணையத்தில் வைரலாகும்

பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனரான ஷங்கர் நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். தமிழ் சினிமா மட்டுமல்லாது உலக சினிமா திரும்பி பார்க்கும் அளவிற்கு பல சாதனை படைப்புகளை உலகிற்கு தந்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர். தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும், ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தையும் தற்போது இயக்கி வருகிறார் ஷங்கர். நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடிய ஷங்கரை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துகளை […]Read More

News Tamil News

மாமன்னன் செட்டில் வடிவேலு பிறந்தநாள்…. மகிழ்ச்சியைக் கொண்டாடிய

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,  பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் […]Read More