Tags : BMW x7

News Tamil News

ஜெயிலர் வெற்றி; பி எம் டபிள்யூ காரை

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் பத்தாம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இப்படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்ததால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படம். இதனால் பூரித்துப்போன தயாரிப்பு நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு BMW X7 கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறது. நேற்றிரவு ரஜினியின் வீட்டிற்குச் சென்ற கலாநிதி […]Read More