Tags : bollywood

News Tamil News

பாலிவுட்டில் 2023ன் அதிகம் எதிர்பார்க்கப் படும் பட்டியலில்

கடந்த 2022ம் ஆண்டு ஹிந்தி திரையுலகிற்கு ஏதோ சாபம் கிடைத்து விட்டது போல் இருந்தது. காரணம் ஆண்டு முழுக்க 1 படம் கூட ஹிட் அடிக்காத நிலையில் தான் ஹிந்தி சினிமா தத்தளித்து வந்தது. அதில் வெளியான பல படங்கள், ஹிந்து மதத்தை பிறப்பும் படங்களாகவே இருந்தது. மேலும், காவி நிறத்தையோ, மற்ற மதத்தையோ தூக்கி பேசும் நடிகர்களின் படமோ “BOYCOTT” படங்களாக வெளியானது. காரணம் ஒன்றிய அரசின் அரசியல் என்று வெளிப்படையாகவே தெரியும். இதெல்லாம் ஒரு […]Read More

News Tamil News

நிர்வாண போட்டோ ஷூட்; நடிகைக்கு போலீஸ் வைத்

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. ஆரம்ப கட்டத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக கவர்ச்சி உடை அணிந்து நடித்து வந்தார். மேலும், பிரபலம் ஆக ஆக, ஆடையும் குறைந்து கொண்டே வந்தது. இவர், சாம் பாம்பே என்பவரை 2020ல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கோவாவில் உள்ள கனகோனாவில் விடுமுறையில் நிர்வாண போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளனர். பூனம் பாண்டேவின் நிர்வாண போட்டோவை இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்த போட்டோ […]Read More