ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 61 படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கேன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் அஜய் நடிக்கவிருக்கிறாராம். அடுத்தகட்ட படப்பிடிப்பில் இவர் கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அஜித் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Read More
Tags : boney kapoor
அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “ஏகே 61”. இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படாததால் AK 61 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தினை போனிகபூர் தயாரித்து வருகிறார். ஏற்கனவே அஜித்குமார் இப்படத்தில் போலீஸாக நடிப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தை சுமார் 5 மொழிகளில் வெளியிட போனிகபூர் முடிவு செய்துள்ளாராம். ஜூலை மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் ஜூலை மாதத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாகவும் […]Read More