Tags : bose vengat

News Tamil News

மா.பொ.சி. படத்தின் டைட்டிலை மாற்றிய போஸ் வெங்கட்!

எல்லோராலும் நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட், முதன் முதலாக இயக்கிய திரைப்படம் தான் கன்னி மாடம். இத்திரைப்படம் அனைவராலும் பெரிதாக பாராட்டப்பட்டது. இவர் அடுத்ததாக விமலை வைத்து மா.பொ.சி. என்ற படத்தினை இயக்கி முடித்திருக்கிறார். SSS பிக்சர்ஸ் மற்றும் வெற்றிமாறனின் Gross Root Film Company நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாத சில காரணத்தினால், மா.பொ.சி. என்ற டைட்டிலை “சார்” என மாற்றியமைத்திருப்பதாக இயக்குனர் போஸ் வெங்கட் கூறியுள்ளார். படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் […]Read More

News Tamil News

போஸ் வெங்கட்டின் வீட்டில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள்;

நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் சின்னத்திரை நடிகர் சங்க தலைவரும் ஆவார். கன்னிமாடம் என்ற படத்தினை இயக்கி இயக்குனராக ஆனார். இப்படத்திற்காக போஸ் வெங்கட் பல விருதுகளையும் பெற்றார். தற்போது மாபோசி என்ற படத்தினை இயக்கி வருகிறார். போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற சகோதரர் ரங்கநாதனும் அதிகமாக அழுது கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஒரே நாளில் உடன்பிறப்புகளை இருவரையும் இழந்ததால், போஸ் வெங்கட் சொல்ல முடியாத […]Read More