Tags : box office collection

News Tamil News

3 நாட்களில் மாவீரனின் வசூல் நிலவரம்!

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் “மாவீரன்”. படம் வெளியான முதல்நாளிலேயே குடும்ப ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்து நல்லதொரு விமர்சனத்தை பெறத் துவங்கியது. இதனால், வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. முதல் நாளில் மட்டும் 8 முதல் 10 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது என்ற தகவல் வரத் துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 35 கோடி ரூபாய் வசூலைக் குவித்திருப்பதாகவும் தகவல் […]Read More

News Tamil News

கோடிகளை அள்ளிய சர்தார்.. விரைவில் இரண்டாம் பாகம்!

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் சர்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படடத்தில் மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் […]Read More

News Tamil News

வசூலில் மிரட்டும் கார்த்தியின் “சர்தார்”!!

இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி தந்தை – மகன் என இரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் ” சர்தார்”. விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பைப் பெற்ற இப்படம், அனைத்து திரையரங்குகளிலும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலிலும் பெரும் சாதனை படைத்து வருகிறது சர்தார். கார்த்தியின் திரைப் பயணத்தில் ஹிட் அடித்த திரைப்படங்களில் சர்தார் முக்கியமான இடத்தை பிடித்து உள்ளது. அதாவது படம் வெளியாகி 3 நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டுமே […]Read More

News Tamil News

100 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்த “காட்

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடித்திருக்கும் அரசியல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்ஃபாதர்’ பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. ‘காட்ஃபாதர்’ திரைப்படம், வெளியான நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. உள்ளூரில் மட்டுமல்லாது ‘காட்ஃபாதர்’ திரைப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. காட்ஃபாதர் திரைப்படம் இந்தியிலும் வெளியாகி நல்ல வசூலை பெற்று […]Read More