Tags : business

News Tamil News

மிகப்பெரும் விலைக்கு சைரன் படத்தைக் கைப்பற்றிய ஹாட்ஸ்டார்!

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த சைரன். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இப்படமானது வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை விஜய் டிவியும், ஓடிடி உரிமையை டிஸ்னி + […]Read More

News Tamil News

1000 கோடி; ”புஷ்பா 2”வை விலைக்கு வாங்க

சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் புஷ்பா. அனைவராலும் பெரிதளவில் கொண்டாடப்பட்ட இப்படம், வசூலையும் வாரிக் குவித்தது., இந்நிலையில், இப்படத்தினைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது படக்குழு. சுமார் 50 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புஷ்பா 2’ படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 1000 கோடிக்கு வாங்க கோல்ட் மைன் […]Read More

News Tamil News

படப்பிடிப்பிற்கு முன்பே பல கோடிகளை குவிக்கும் “தளபதி

தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தினை முடித்ததும் தனது 67வது படத்தில் நடிக்கவிருக்கிறார் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இப்படத்தினை இயக்கவிருக்கிறார். படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் நடிகர்கள், நடிகைகளின் தேர்வு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு கூட இன்னும் துவங்கப்படாத நிலையில், இப்படத்திற்கான ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமங்கள் விற்கப்பட்டுள்ளன. அதற்காக பெரும் தொகையும் பேசப்பட்டுள்ளதாம். டிஜிட்டல் ரைட்ஸ் நெட்பிளிக்ஸ் நிறுவனம் […]Read More

News Tamil News

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட பிசினஸ் இத்தனை கோடியா.??

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வரும் படம் தான் “பிரின்ஸ்”. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் தமன். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது. வரும் தீபாவளிக்கு இப்படத்தை திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பிசினஸை கண்டு வியந்துள்ளது கோடம்பாக்கம். பிசினஸ் ரிப்போர்ட் இதோ டிஜிட்டல் & சேட்டிலைட் ரைட்ஸ் – 42 கோடி தமிழ்நாடு ரைட்ஸ் – 30 கோடி வெளிநாடு ரைட்ஸ் – 6.5 கோடி […]Read More